-
-
-
Villupuram - 605201.
Villupuram - 605201.
இந்துக்கள், கிறித்தவர், முஸ்லிம் - எந்த சமூகமானாலும் பண்டிகை வந்தாலே ஒரு பொதுவான விஷயம் என்ன தெரியுமா? ஆடு வாங்கும் பரபரப்பு!
பலியிடுவதற்காகவோ... விருந்துக்காகவோ... திருமணம், நிச்சயதார்த்தம் போன்ற விழாக்களுக்காகவோ... அல்லது வீட்டுச் சாப்பாட்டுக்காகவோ...
எதற்காக வாங்கினாலும் சுத்தமானது, ஆரோக்கியமானது, சரியான எடை கொண்டது என்பதே அனைவரின் முக்கிய விருப்பம்.
அதற்காகத்தான், உயர்தரமான ஆடுகளை நேரடி பண்ணையிலிருந்து உங்கள் வீட்டுக்கு கொண்டு வருகிறோம்!
பொங்கல்: விவசாய விழாவாகக் கொண்டாடப்படும் பொங்கலில், விவசாயிகள் நன்றி கூறும் நோக்கில் ஆடுகளை பலியாக்கி விருந்து செய்கிறார்கள்.
ஆடி அமாவாசை: முன்னோர்களுக்கு பூஜை செய்யவும் பலி கொடுக்கவும் ஆடுகள் பயன்படுத்தப்படுகின்றன.
தசரா/ஆயுத பூஜை: ஆயுத பூஜை மற்றும் தசரா காலத்தில் கிராமத் தெய்வங்களுக்கு ஆடுகள் பலியாக கொடுக்கப்படும்.
தீபாவளி : இந்துக்கள் பண்டிகைகளில் முக்கியமானது தீபாவளி. முன்னோர்களுக்கு இறைச்சியை சமைத்து படைப்பது வழக்கம். தீபாவளி பண்டிகைகளில் ஆடு விற்பனை அதிகம் காணலாம்.
திருவிழாக்கள்: கிராம அம்மன் கோவில் திருவிழாக்களில் ஆடுகள் பலியாக கொடுக்கப்பட்டு, கூட்டு விருந்துகளில் பயன்படுத்தப்படும் .
கிறிஸ்துமஸ்: கிறிஸ்துமஸ் திருநாளில் குடும்ப விருந்துகளில் ஆடுகள் (மட்டன்) பிரபலமானதாக இருக்கும்.
ஈஸ்டர்: ஈஸ்டர் பண்டிகையில் கூட்டு விருந்துகள் மற்றும் குடும்ப கூட்டங்கள் நடைபெற, ஆடுகள் வாங்கி இறைச்சி உணவுகளாக தயாரிக்கப்படும்.
திருமண விழாக்கள்: கிறித்தவ திருமணங்களில் ஆடுகளை வாங்கி விருந்து கொடுப்பது வழக்கம்.
இதுல் அழ்ஹா (குர்பானி பெருநாள்): இஸ்லாமிய பெருநாள்களில் ஒன்றான குர்பானி பெருநாளில், ஆடுகள் பலியாக கொடுக்கப்படும். பலி செய்யப்பட்ட இறைச்சி குடும்பத்திலும், வறியவர்களிடமும் பகிரப்படும்
ரம்ஜான் (இதுல் பித்ர்): ரம்ஜான் நோன்பு முடிந்த பிறகு கொண்டாடப்படும் இதுல் பித்ர் விருந்துகளுக்கும் ஆடுகள் வாங்கி, பெரிய விருந்துகள் ஏற்பாடு செய்யப்படுகிறது.
பக்ரித்: இஸ்லாமியரின் முக்கிய பண்டிகை பக்ரித். ஆட்டு இறைச்சி வாங்கி உணவுகளாக தயாரிக்கப்பட்டு அனைவரிடமும் பகிர்ந்து கொண்டாடுவார்கள்.
மிலாடி நபி / நபி தினம்: நபி முஹம்மது அவர்கள் பிறந்த தினத்தை நினைவு கூறும் பண்டிகையாகும். அதிகளவில் இறைச்சியை சமைத்து குடும்பத்திலும், வறியவர்களிடமும் பகிர்ந்து சிறப்பு விழாவாக கொண்டாடுவார்கள். இந்தப் பண்டிகையிலும் ஆடு விற்பனை பெரிதளவில் காணலாம்.
திருமண விழாக்கள்: முஸ்லிம் திருமணங்களில் ஆடுகளின் இறைச்சி (மட்டன்) விருந்தின் முக்கிய அம்சமாக இருக்கும்.
மொத்தத்தில், இந்துக்களிலும் கிறித்தவர்களிலும், முஸ்லிம்களிலும் ஒவ்வொரு சமயப் பண்டிகைகளிலும் ஆடுகள் இறைச்சிக்காகவும், பலி கொடுக்கவும் பயன்படுத்தப்படுவதால், அவற்றின் விற்பனை பண்டிகை காலங்களில் அதிகரிக்கும்.
நம்ம கிராமிய கால்நடை பண்ணையில், உயர்தரமான மற்றும் ஆரோக்கியமான ஆடுகள் கிடைக்கும். இயற்கையான, கிராமிய முறையில் வளர்க்கப்பட்ட ஆடுகளின் எடை , ஆரோக்கியம், தரம் ஆகியவற்றுக்கு 100% நாங்கள் உறுதி அளிக்கிறோம்.
நம்ம சேவையின் முக்கிய அம்சங்கள்: எடையை அடிப்படையாகக் கொண்டு நியாயமான விலைகளில் ஆடுகள் கிடைக்கும். ஒவ்வொரு ஆடும் அளவு, தோற்றம், வடிவம், எடை அனைத்திலும் திருவிழா தரத்துக்கு ஏற்ப இருக்கும். அதிக எடை கொண்ட ஆடுகளும் எப்போதும் கிடைக்கும்.
திருவிழா கால சிறப்புகள் : திருவிழா நாட்களில் சிறப்பு விலைகுறைப்புகள் வழங்கப்படும். பக்ரீத் , தீபாவளி போன்ற விழாக்களுக்கு உயர்தர இன ஆடுகள் தயாராக இருக்கும். உங்களுக்கு எந்த வகை ஆடுகள் வேண்டுமானாலும் - தரம், எடை, ஆரோக்கியம் ஆகியவற்றில் நம்ம பண்ணை எப்போதும் முழு நம்பிக்கையுடன் சேவை செய்யும்.!
உள்ளூர் இன ஆடுகள் (கிடைத்தால்) ஒரு கிலோவுக்கு ரூ. 500 முதல் ரூ. 550 வரை விற்பனைக்கு, உயிருள்ள உடல் எடையின் அடிப்படையில் (குறைந்தபட்ச எடை 20 கிலோ)
🐐 ஆட்டு வளர்ப்பு பயிற்சி – விவரங்கள்
💰 கட்டணம்: ஒருவருக்கு Rs.500 (பயிற்சி புத்தகம் உடன்)
📩 பதிவு உறுதி: Rs.100 முன்பணம் செலுத்திய பிறகு ஸ்கிரீன்ஷாட் அனுப்பவும்
🗓 நாள்: ஞாயிற்றுக்கிழமை மட்டும்
🕙 நேரம்: காலை 10.00 – மாலை 5.00
🗣 மொழி: தமிழ்
📍 இடம்:
கிராமிய கால்நடை பண்ணை,
பாராங்குளம் மெயின் ரோடு,
சி.என்.பாளையம் ரோடு,
சென்னப்ப நாயக்கன்பாளையம்,
விழுப்புரம் – 605201.
🏦 வங்கி விவரம்:
வங்கி பெயர்: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
கணக்கு பெயர்: கிராமிய கால்நடை பண்ணை
கணக்கு வகை: Current Account
கணக்கு எண்: 00000044131219142
IFSC குறியீடு: SBIN0003065
📲 GPay / UPI: 7708562632
