கிராமிய கால்நடை பண்ணை

பெயரில் நம்பிக்கை! செயலில் தரம்!

கிராமிய கால்நடை பண்ணை

அடித்தளத்திலிருந்து மகத்துவத்தை வளர்ப்போம்

About Us

கிராமிய கால்நடை பண்ணை

தரமான மற்றும் நம்பகமான கால்நடைகளை மக்களுக்கு வழங்கி வரும் தமிழ்நாட்டின் முன்னணி பண்ணை நிறுவனங்களில் ஒன்றுதான் நம் கிராமிய கால்நடை பண்ணை.

அனந்தபுரம் அருகில் இயற்கை மையப்படுத்தப்பட்ட சூழலில், பாரம்பரியமும் நவீனமும் கலந்த முறையில் கால்நடைகளை ஆரோக்கியமாக வளர்த்து, பல ஆண்டுகளாக மக்களின் நம்பிக்கையை பெற்ற நிறுவனமாக நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.

எங்கள் அனுபவமிக்க குழு ஒவ்வொரு கால்நடையையும் மிகுந்த கவனத்துடன், சுத்தமான மற்றும் பாதுகாப்பான சூழலில் பராமரிக்கிறது.

ஆடு, மாடு, கோழி, வாத்து உள்ளிட்ட அனைத்து கால்நடைகளுக்கும் தரமான உணவூட்டம், தேவையான நோய்தடுப்பு தடுப்பூசிகள் மற்றும் முறையான பராமரிப்புகளை வழங்கி ஆரோக்கியமாக வளர்த்துவருகிறோம்.


எங்கள் பண்ணையின் சிறப்பம்சங்கள் :

1. இயற்கையுடன் இணைந்த பண்ணை பராமரிப்பு
2. நோயற்ற, தரமான மற்றும் ஆரோக்கியமான கால்நடைகள்
3. நேரடி விற்பனை & மக்கள் நட்பு விலைகள்


இயற்கையை நேசிக்கும் விவசாயிகளுக்கும், கால்நடை வளர்ப்பை தொழிலாக செய்ய விரும்புவோருக்கும்,உயர்தரமான மற்றும் நம்பகமான கால்நடைகளை வழங்குவது எங்களின் முதன்மை நோக்கம்.

இதன் மூலம் அவர்கள் தொழில் வளர்ச்சி பெறவும், வருமானம் உயரவும் நாங்கள் உறுதுணையாய் செயல்படுகிறோம்.

தமிழ்நாடு முழுவதும் உயர்தர கால்நடைகளை உற்பத்தி செய்து மக்களுக்கு வழங்குவது என்பது எங்கள் நிறுவனத்தின் கடமை.

கிராமிய கால்நடை பண்ணையில் நீங்கள் வாங்கும் ஒவ்வொரு கால்நடையும் – எங்கள் தரம், பராமரிப்பு, மற்றும் நம்பிக்கையின் அடையாளம்.

கிராமிய கால்நடை பண்ணை

என்ன பண்ணுகிரீற்கள்

tamil

கிராமிய கால்நடை பண்ணை

எங்கள் பண்ணையைப் பார்வையிடவும்

எங்கள் பண்ணைக்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 10:00 மணி முதல்
11:00 மணி வரை
பார்வையாளர்கள் வருகையை வரவேற்கிறோம்.

ஆடு வளர்ப்பு குறித்து விரிவான விளக்கங்களையும், எங்களின் அனுபவங்களையும் பகிர்ந்து வழங்குகிறோம்.

எங்கள் நோக்கம் (Vision) கிராமப்புறங்களில் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் நம்பிக்கையுடன் தேர்வு செய்யும் முன்னணி பண்ணையாக உருவாகி, உயர்தரமான மற்றும் ஆரோக்கியமான கால்நடைகளை இயற்கை முறையில் வளர்த்து மக்களுக்கு வழங்குவது என்பது எங்களின் மிகப்பெரிய நோக்கம். இயற்கை வேளாண்மையை ஊக்குவித்து, பசுமை சூழலை பாதுகாக்கும் பண்ணை முறைகளை பரப்புவதே எங்களின் எதிர்காலக் கனவு.

எங்கள் பணி (Mission): ஆரோக்கியமான மற்றும் தரமான கால்நடைகளை இயற்கை முறையில் வளர்த்து மக்களுக்கு வழங்குதல்.
விவசாயிகள் மற்றும் தொழில் தொடங்குவோருக்கு வழிகாட்டி, கால்நடை வளர்ப்பை மேம்படுத்துதல்.
நம்பிக்கை, தரம், பொறுப்புணர்வு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு சேவை வழங்குதல்.

கிராமிய கால்நடை பண்ணை

எங்களை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

  • Affordable Price

  • Trust

  • Quality

  • Satisfaction