-
-
-
Villupuram - 605201.
தரமான மற்றும் நம்பகமான கால்நடைகளை மக்களுக்கு வழங்கி வரும் தமிழ்நாட்டின் முன்னணி பண்ணை நிறுவனங்களில் ஒன்றுதான் நம் கிராமிய கால்நடை பண்ணை.
அனந்தபுரம் அருகில் இயற்கை மையப்படுத்தப்பட்ட சூழலில், பாரம்பரியமும் நவீனமும் கலந்த முறையில் கால்நடைகளை ஆரோக்கியமாக வளர்த்து, பல ஆண்டுகளாக மக்களின் நம்பிக்கையை பெற்ற நிறுவனமாக நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.
எங்கள் அனுபவமிக்க குழு ஒவ்வொரு கால்நடையையும் மிகுந்த கவனத்துடன், சுத்தமான மற்றும் பாதுகாப்பான சூழலில் பராமரிக்கிறது.
ஆடு, மாடு, கோழி, வாத்து உள்ளிட்ட அனைத்து கால்நடைகளுக்கும் தரமான உணவூட்டம், தேவையான நோய்தடுப்பு தடுப்பூசிகள் மற்றும் முறையான பராமரிப்புகளை வழங்கி ஆரோக்கியமாக வளர்த்துவருகிறோம்.
1. இயற்கையுடன் இணைந்த பண்ணை பராமரிப்பு
2. நோயற்ற, தரமான மற்றும் ஆரோக்கியமான கால்நடைகள்
3. நேரடி விற்பனை & மக்கள் நட்பு விலைகள்
இயற்கையை நேசிக்கும் விவசாயிகளுக்கும், கால்நடை வளர்ப்பை தொழிலாக செய்ய விரும்புவோருக்கும்,உயர்தரமான மற்றும் நம்பகமான கால்நடைகளை வழங்குவது எங்களின் முதன்மை நோக்கம்.
இதன் மூலம் அவர்கள் தொழில் வளர்ச்சி பெறவும், வருமானம் உயரவும் நாங்கள் உறுதுணையாய் செயல்படுகிறோம்.
தமிழ்நாடு முழுவதும் உயர்தர கால்நடைகளை உற்பத்தி செய்து மக்களுக்கு வழங்குவது என்பது எங்கள் நிறுவனத்தின் கடமை.
கிராமிய கால்நடை பண்ணையில் நீங்கள் வாங்கும் ஒவ்வொரு கால்நடையும் – எங்கள் தரம், பராமரிப்பு, மற்றும் நம்பிக்கையின் அடையாளம்.
Definitely a must do!A beautiful farm,with a great instructor. affordable gold prices and very pleasant. You can really tell he loves what he does! highly recommended!
கிராமிய கால்நடைப் பண்ணையில் ஆடுகள் விலை குறைவானதாகவும் நல்ல ஆரோக்கியமாகவும் உள்ளது. அனைவரும் வாங்கி பயன் பெறுவீர்.
Plenty of informations on the board regarding the sheep's, cow's and Hen's there breeds origin.worth a visit while you are in GRAMIYA KALNADAI PANNAI it takes one hour to do full tour.
கிராமிய கால்நடை பண்ணை அமைந்துள்ள இடம் மிகவும் அழகாகவும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் இடமாகவும் அமைந்துள்ளது.
Very informative and something new to do apart from mountains and farms land. You can see plenty of goat and cows and hens on the mountains which is beautiful scene to watch.
கிராமிய கால்நடை பண்ணையில் ஆடுகளின் விலை மிகவும் மலிவானதாகவும் தரமாகவும் உள்ளது. அனைவரும் வாங்கி பயனடைவீர் நன்றி...🙏 …
RAMIYA KALNADAI PANNAI is a cattle farm located in Chennappanayakkanpalayam, Tamil Nadu, specializing in raising high-quality livestock. Good Quality Cattles and good response, good service
கிராமிய கால்நடை பண்ணையில் குட்டை நேப்பியர் விதை கரணை வாங்கினேன். மிகவும் தரமானதாகவும் குறைந்த விலையில் கிடைத்தது.
These guys are selling best quality Goats & Hens with reasonable prices, Hygienic & Healthy. Highly recommended. Thanks.
கிராமிய கால்நடை பண்ணையில் ஜிஞ்சுவா விதை கரணை வாங்கினேன். மிகக் குறைந்த விலையில் கிடைத்தது.
I appreciate you and your staff for teaching us our culture and how to choose healthy meat and keep up your service. For our country
கிராமிய கால்நடை பண்ணையில் ஆடு வளர்ப்பு பயிற்சியில் கலந்து கொண்டு, உணவூட்டம், நோய்தடுப்பு, பராமரிப்பு மற்றும் நடைமுறை கற்றல் ஆகியவற்றை கற்று பயனடைந்தேன்.
I had a wonderful experience visiting the goat farm! The place was well-maintained, and the goats were healthy and active. The staff were very friendly, knowledgeable, and guided us throughout the farm. They explained the feeding process, breed details, and general care of the goats. I was especially impressed by their cleanliness and the care taken for each animal. Highly recommended for anyone interested in goat farming or looking to purchase healthy goats.
எங்கள் வீட்டு விசேஷத்திற்கு கிராமிய கால்நடை பண்ணையில் ஆடு வாங்கினேன் தரமானதாகவும் விலை குறைந்த விலையில் கிடைத்தது.
Excellent visit! The farm is well organized, and the goats look very active and healthy. I got to see different breeds and learned about their maintenance. Truly inspiring for anyone interested in starting a goat farm.
"பண்ணைக்கு வந்த அனுபவம் அருமை! ஆடுகள் ஆரோக்கியமாகவும் நன்றாக பராமரிக்கப்பட்டும் இருந்தன. பண்ணை மிகவும் சுத்தமாகவும் ஒழுங்காகவும் இருந்தது. ஊழியர்கள் மிகவும் நட்பாக இருந்து அனைத்தையும் தெளிவாக விளக்கினர். ஆடு வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்களுக்கு சிறந்த அனுபவம்."
Wonderful experience visiting Gramiya Kalnadai Pannai! The goats are well-maintained and healthy. The owner explained everything clearly about breeding and feeding.
கிராமிய கால்நடை பண்ணை
எங்கள் பண்ணைக்கு ஒவ்வொரு
சனிக்கிழமையும் காலை 10:00 மணி முதல்
11:00 மணி வரை
பார்வையாளர்கள் வருகையை வரவேற்கிறோம்.
ஆடு வளர்ப்பு குறித்து விரிவான விளக்கங்களையும், எங்களின் அனுபவங்களையும் பகிர்ந்து வழங்குகிறோம்.
எங்கள் நோக்கம் (Vision) கிராமப்புறங்களில் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் நம்பிக்கையுடன் தேர்வு செய்யும் முன்னணி பண்ணையாக உருவாகி, உயர்தரமான மற்றும் ஆரோக்கியமான கால்நடைகளை இயற்கை முறையில் வளர்த்து மக்களுக்கு வழங்குவது என்பது எங்களின் மிகப்பெரிய நோக்கம். இயற்கை வேளாண்மையை ஊக்குவித்து, பசுமை சூழலை பாதுகாக்கும் பண்ணை முறைகளை பரப்புவதே எங்களின் எதிர்காலக் கனவு.
எங்கள் பணி (Mission):
ஆரோக்கியமான மற்றும் தரமான கால்நடைகளை இயற்கை முறையில் வளர்த்து மக்களுக்கு வழங்குதல்.
விவசாயிகள் மற்றும் தொழில் தொடங்குவோருக்கு வழிகாட்டி, கால்நடை வளர்ப்பை மேம்படுத்துதல்.
நம்பிக்கை, தரம், பொறுப்புணர்வு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு சேவை வழங்குதல்.
Affordable Price
Trust
Quality
Satisfaction